10 நாட்களில்

img

செங்கல்பட்டு - அரக்கோணத்துக்கு சுற்று வட்ட ரயில் சேவை 10 நாட்களில் துவக்கம்

சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள்செங்கல்பட்டு -அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.